Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஆடை, காலணி வாங்குவதில் இந்தியர்கள் உஷார் 2023 - 24 நிதியாண்டில் 7.10% சரிவு

ஆடை, காலணி வாங்குவதில் இந்தியர்கள் உஷார் 2023 - 24 நிதியாண்டில் 7.10% சரிவு

ஆடை, காலணி வாங்குவதில் இந்தியர்கள் உஷார் 2023 - 24 நிதியாண்டில் 7.10% சரிவு

ஆடை, காலணி வாங்குவதில் இந்தியர்கள் உஷார் 2023 - 24 நிதியாண்டில் 7.10% சரிவு

ADDED : மே 27, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:இந்தியர்கள், ஆடை மற்றும் காலணிகளுக்கு செலவழிப்பது கடந்த 2023 - 24 நிதியாண்டில் 7.10 சதவீதம் சரிந்துள்ளதாக, என்.எஸ்.ஓ., எனும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது கடந்த 2022 - 23 நிதியாண்டில் 4.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2023 - 24 நிதியாண்டில் 4.53 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்துள்ள செலவினம், கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தை காட்டிலும் சற்று குறைந்துஉள்ளது.

நிதியாண்டு செலவினம் மொத்தம்


ஆடை காலணி2019 - 20 3.42 1.11 4.53
2020 - 21 3.00 0.84 3.84
2021 - 22 3.93 1.01 4.94
2022 - 23 3.86 1.01 4.87
2023 - 24 3.53 0.99 4.52(ரூ. லட்சம் கோடியில்)
ஆதாரம்: தேசிய புள்ளியியல் அலுவலகம்



காரணங்கள்


 ஆடை, காலணி பிரிவுகளில் அதிக பணவீக்கம்
 உணவு, சுகாதார செலவினங்களுக்கு அதிக முக்கியத்துவம்
 கடந்த சில ஆண்டுகளாக சம்பளத்தில் பெரிய வளர்ச்சியில்லாதது







      Our Apps Available On




      Dinamalar

      Follow us