ஜப்பானுக்கு இந்திய கார்கள் ஏற்றுமதி அதிகரிப்பு
ஜப்பானுக்கு இந்திய கார்கள் ஏற்றுமதி அதிகரிப்பு
ஜப்பானுக்கு இந்திய கார்கள் ஏற்றுமதி அதிகரிப்பு
ADDED : மே 27, 2025 05:34 AM

புதுடில்லி : இந்திய கார்களுக்கான ஏற்றுமதி சந்தையில் முதல் ஐந்து இடங்களில், ஜப்பான் முதல்முறையாக இடம்பெற்றது. கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ஜப்பானுக்கான கார் ஏற்றுமதி 5,240 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 1,875 கோடி ரூபாயாக இருந்ததாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.