ADDED : மார் 13, 2025 01:10 AM

சர்வதேச செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்பு துறையினர், தங்கள் வலிமை மற்றும் திறனை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற ஒருங்கிணைப்பால், மேலும் ஒரு தொழில்நுட்ப சேவை, வாடிக்கையாளரை அடையும். 4ஜி, 5ஜி, 6ஜி போல, சாட்-ஜி என்பதுதான் அது. வழக்கமான தொலைபேசி சேவைக்கான தொழில்நுட்பங்களைப் போலவே, புதிய தொழில்நுட்பங்களை வாடிக்கையாளருக்கு சாட்டிலைட் இன்டர்நெட் வழங்கும்.
சுனில் பார்தி மிட்டல்
தலைவர், ஏர்டெல்