Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/'மாருதி' கார்களுக்கு உத்தரவாதம் நீட்டிப்பு

'மாருதி' கார்களுக்கு உத்தரவாதம் நீட்டிப்பு

'மாருதி' கார்களுக்கு உத்தரவாதம் நீட்டிப்பு

'மாருதி' கார்களுக்கு உத்தரவாதம் நீட்டிப்பு

ADDED : ஜூலை 10, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் கார்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உத்தரவாதத்தை அதிகரித்து அறிவித்துள்ளது.

அதாவது, அடிப்படை உத்தரவாதம், இரண்டு ஆண்டுகள் அல்லது 40,000 கி.மீ., என்பதில் இருந்து, மூன்று ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ., வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம், நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

இதுமட்டுமின்றி, ஆறு ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கி.மீ., வரையிலான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us