/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ முதலீட்டில் நீண்ட காலம் என்பதன் பொருள் என்ன? முதலீட்டில் நீண்ட காலம் என்பதன் பொருள் என்ன?
முதலீட்டில் நீண்ட காலம் என்பதன் பொருள் என்ன?
முதலீட்டில் நீண்ட காலம் என்பதன் பொருள் என்ன?
முதலீட்டில் நீண்ட காலம் என்பதன் பொருள் என்ன?

இடர் அம்சம்:
சமபங்குகள் அதிக பலன் அளிக்க வல்லவை என்பதும், அதற்கேற்ப அதிக இடர் கொண்டவை என்பதும் பரவலாகத் தெரிந்ததே. எனவேதான், நீண்ட கால முதலீடு வலியுறுத்தப்படுகிறது. எனினும், நீண்ட காலம் என்பதால், முதலீட்டின் இடர் மாறுவதில்லை. சந்தை ஏற்ற இறக்கத்தின் பாதிப்பு எல்லா காலத்திற்கும் பொருந்தும்.
நீண்ட காலம்:
குறுகிய காலம், நீண்ட காலம் இரண்டிற்கும் இடர் பொருந்தும் என்றாலும், முக்கிய வேறுபாடு
கூட்டுப்பலன்:
முதலீட்டை தொடர்வதன் ஆற்றல், குறுகிய கால பாதிப்பு, பணவீக்கத்தை மிஞ்சக்கூடிய பலனை அளிக்க வல்லதாக அமைகிறது. பத்து ஆண்டுகள் முதலீடு செய்யும் போது, நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகணிசமாகக் குறைவதாக பங்கு முதலீட்டின் வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கால அளவு:
எந்த முதலீடாக இருந்தாலும் கால அளவும், நிதி இலக்கும் முக்கியம். செல்வ வளத்திற்கான சமபங்கு முதலீடு என்றாலும், குறுகிய கால இலக்குகளுக்கான கடன்சார் முதலீடு என்றாலும், அவற்றுக்கான கால அளவு பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப முதலீட்டை திட்டமிட வேண்டும்.
விரிவாக்கம்:
ஒவ்வொரு முதலீடு வகையின் தன்மையை உணர்ந்து, பொருத்தமான முதலீட்டையும், கால