
சர்பிரா படம் பார்க்க டீ, சமோசா இலவசம்
முதல் நாள் இந்திய வசூலாக இரண்டரை கோடி, அதற்கடுத்த நாள் வசூலாக நான்கரை கோடி என இரண்டாவது நாளில் கொஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனாலும், இந்த வசூல் மிக மிகக் குறைவு.
இன்று முதல் வேலை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளது. அதனால், பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் தியேட்டர்களில் இப்படத்தைப் பார்க்க வந்தால் டீ, சமோசா ஆகியவை இலவசம் என அறிவித்துள்ளார்கள்.
"சர்பிரா"வைப் பார்க்க "சமோசா" இலவசமாகத் தர வேண்டிய சூழல் வந்துள்ளது குறித்து ஹிந்தித் திரையுலகத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!