
மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம்
இந்நிலையில், தர்மேந்திராவின் மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்ட பதிவில், ‛‛சிகிச்சையில் குணமடைந்து வரும் ஒருவரை பற்றி எவ்வாறு தவறான செய்திகளைப் பரப்ப முடியும்? இது அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல். மன்னிக்க முடியாதது. தயவுசெய்து குடும்பத்திற்கு உரிய மரியாதையையும், அதன் தனிமைக்கான தேவையையும் கொடுங்கள்"" என பதிவிட்டுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!