
டிச., 20ல் மெர்ரி கிறிஸ்துமஸ் டிரைலர்
டிச 19, 2023
Advertisement
அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப், ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள படம் "மெர்ரி கிறிஸ்துமஸ்" . இது ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. 2024 ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற டிசம்பர் 20ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!