/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கலெக்டர்களை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கிய சித்து திடீர் மனமாற்றத்திற்கான பரபரப்பு பின்னணி என்ன? கலெக்டர்களை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கிய சித்து திடீர் மனமாற்றத்திற்கான பரபரப்பு பின்னணி என்ன?
கலெக்டர்களை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கிய சித்து திடீர் மனமாற்றத்திற்கான பரபரப்பு பின்னணி என்ன?
கலெக்டர்களை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கிய சித்து திடீர் மனமாற்றத்திற்கான பரபரப்பு பின்னணி என்ன?
கலெக்டர்களை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கிய சித்து திடீர் மனமாற்றத்திற்கான பரபரப்பு பின்னணி என்ன?

மனம் இல்லை
கடந்த மே 20ம் தேதியுடன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மேலிடத்தில் போட்ட ஒப்பந்தம் உண்மை என்றால், வரும் அக்டோபரில், முதல்வர் பதவியை சிவகுமாருக்கு, சித்தராமையா விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் பதவியை விட்டு தர அவருக்கு மனம் இல்லை என்று கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு
ஆனால் துணை முதல்வர் சிவகுமார் சார்ந்த ஒக்கலிகர் மற்றும் லிங்காயத் சமூகங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை அமல்படுத்தப்பட்டால் அரசு கவிழ்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. அவசரப்பட வேண்டாம் என்று சித்தராமையாவுக்கு, மேலிடம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது.
சூரிய நமஸ் காரம்
ஹைதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது. வாக்குறுதித் திட்டங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்று, மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பு கூறியது. ஆனால் சித்தராமையா முதல்வராக இருக்க, பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.