ஆன்மிகம்
மண்டல அபிஷேகம்
மண்டல பூஜையையொட்டி மண்டல அபிஷேகம் - காலை 8:00 மணி முதல்; மஹா மங்களாரத்தி - காலை 10:00 மணி. இடம்: கோதண்டராம சுவாமி கோவில், ஈஜிபுரா, பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
சொற்பொழிவு
'ஸ்ரீராமகிருஷ்ணரின் உவமைகளின் நுண்ணறிவு' குறித்து சுவாமி மஹிபாலநந்தாஜி ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
பொது
பரதநாட்டிய அரங்கேற்றம்
சி.எஸ்.விஜய்- -- என்.கே.ஸ்ரீ லதா தம்பதி மகளான சி.வி.தன்யாவின் பரதநாட்டியம் அரங்கேற்றம். சிறப்பு விருந்தினராக பெங்களூரு பரதநாட்டியம் அகாடமி இயக்குனர் காயத்ரி கேசவன் பங்கேற்பு. -மாலை 5:15 மணி முதல். இடம்: ஏ.டி.ஏ., ரங்கமந்திரா, ரவீந்திர கலாஷேத்ரா எதிரில், பெங்களூரு.
சர்வதேச யோகா தினம்
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, பெங்களூரு, மைசூரு உட்பட பல இடங்களில் யோகாசனம் செய்யப்படுகிறது - காலை 7:40 மணி. இடம்: கன்னட துவக்க பள்ளி, சுதாம நகர்; காலை 8:30 மணி. இடம்: கன்னட உயர் நிலைப்பள்ளி, முருகேஷ்பாளையா; காலை 9:00 மணி. இடம்: தமிழ் உயர் நிலைப்பள்ளி, ஆனந்தபுரம், பெங்களூரு.
இந்தி மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், ஜில்லா பஞ்சாயத்து, ஆயுஷ் துறை சார்பில் யோகா - காலை 6:00 முதல் 8:00 மணி வரை. இடம்: அரண்மனை வளாகம், மைசூரு.
பரமஹம்சா யோகா மஹாவித்யாலயா, இன்டர்நேஷனல் யோகா பள்ளி, இன்டர்நேஷனல் யோகா சங்கம் சார்பில் யோகா தினம் - மாலை 5:00 மணி. இடம்: பரமஹம்ச யோகா மஹாவித்யாலயா, 1691, ஏழாவது குறுக்கு, நான்காவது பிரதான சாலை, ராமகிருஷ்ணா நகர், மைசூரு.
இசை நிகழ்ச்சி
ஸ்ரீராம லலிதா கலா மந்திரா சார்பில் அனகா யோகானந்தின் பாடல், விஸ்வஜித் மத்துாரின் வயலின், ராதேஷின் மிருதங்கம் - காலை 10:30 மணி. இடம்: வாசுதேவாச்சார்யா வீடு, அக்ரஹாரா, மைசூரு.
உலக இசை தினத்தை ஒட்டி, இந்திய கிளாசிக்கல் இசை நிகழ்ச்சியில் ஜுனைன் ஹலிம் கானின் சித்தார், ரவிசங்கரின் புல்லாங்குழல், பண்டித் கவுரிசங்கரின் தபலா - மாலை 6:00 மணி. இடம்: ஜெகந்நாத் சென்டர் ஆப் ஆர்ட்ஸ் கல்ச்சர், விஜயநகர், மைசூரு.
மேதா மஞ்சுநாத்தின் பாடல், அனிருத் பரத்வாஜின் வயலின், ராதேஷின் மிருதங்கம், சரத் கவுசிக்கின கடம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீநாடபிரம்மா சங்கீத சபை, ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
நடனம்
மித்ரா நவீனின் மாணவி நிகிதாவின் பரதநாட்டியம் - மாலை 5:30 மணி. இடம்: ஜெகன் மோகன் அரண்மனை, மைசூரு.
கண்காட்சி
குஜராத் அரசு சார்பில் அம்மாநிலத்தின் கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், ரிங் சாலை, ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
யோக மந்திரா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
ஓபன் மைக் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஹட்டில் காபி, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட், பெங்களூரு.
பாலிவுட் ஹைட்ரா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹைட்ரா கிளப், நான்காவது 'சி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, மாருதி நகர், ஐந்தாவது பிளாக், எஸ்.ஜி.பாளையா.
காமெடி
வீக்டே காமெடி நைட்ஸ - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை; 9:00 முதல் 10:30 மணி வரை; 11:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.
லேட் நைட் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மற்றும் 11:30 முதல் அதிகாலை 12:40 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:15 மணி வரை; இரவு 10:00 முதல் 11:15 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
பிரேக் டவுன் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
லேட் நைட் காமெடி - இரவு 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.


