ADDED : மார் 25, 2025 03:26 AM
ஆன்மிகம்
சண்டி மஹா யாகம்
புதுக்கோட்டை ஸ்ரீசுயம் பிரகாச அவதுாத சதாசிவ அறக்கட்டளையுடன் புவனேஸ்வரி பக்த மண்டலி இணைந்து நடத்தும் ஸ்ரீ மங்கள சண்டி மஹா யாகம் - நேரம்: மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரை. மேலும் தகவலுக்கு 94480 94929. இடம்: மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.
பொது
ருத்ராட்ச கண்காட்சி
'ருத்ரா லைப்' அமைப்பு சார்பில் ருத்ராட்ச கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தி கேபிடள் ஹோட்டல், ராஜ்பவன் சாலை, பெங்களூரு.
கைவினை கண்காட்சி
சஹாரா கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
கருத்தரங்கு
மைசூரு பல்கலைக்கழகம், கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் இணைந்து 'சுய மதிப்பீடு மற்றும் தர மேம்பாட்டிற்கான ஒரு கருவி' என்ற தலைப்பில் கருத்தரங்கு - காலை 10:30 மணி. இடம்: விஞ்ஞான் பவன், மானசகங்கோத்ரி வளாகம், மைசூரு.
வீடியோ, ஆடியோ காட்சி
கர்நாடக முக்த சாகித்ய அகாடமி அறக்கட்டளை, கன்னட சாகித்ய கூட்டமைப்பு இணைந்து 'கைலாசம் மற்றும் மானசரோவர் தரிசனம்' ஒளி - ஒலி - மாலை 6:00 மணி. இடம்: சாரதா விலாஸ் நுாற்றாண்டு அரங்கம், கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
இசை
கர்நாடக கிளாசிக் இசை பயிற்சி முகாம். மேலும் விபரங்களுக்கு 94806 38815 - மாலை 4:00 மணி. இடம்: கலாசரூபா, ராமகிருஷ்ண நகர், மைசூரு.
காமெடி
கெல்ட் ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
ஜோக்ஸ் ஆஜ் கல் - நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டென்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர்.
லேட் நைட் காமெடி ஷோ - இரவு 10:15 முதல் 11:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.