/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கே.எஸ்.சி.ஏ.,க்கு 19 நிபந்தனை விதித்த அரசு கே.எஸ்.சி.ஏ.,க்கு 19 நிபந்தனை விதித்த அரசு
கே.எஸ்.சி.ஏ.,க்கு 19 நிபந்தனை விதித்த அரசு
கே.எஸ்.சி.ஏ.,க்கு 19 நிபந்தனை விதித்த அரசு
கே.எஸ்.சி.ஏ.,க்கு 19 நிபந்தனை விதித்த அரசு
பிளாஸ்டிக் பாட்டில்
1. விதான் சவுதாவில் நடக்கும் வெற்றி கொண்டாட்டத்தின்போது படிக்கட்டுகள், சிலைகள், சாலைகள், பூங்காக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது சேதம் ஏற்பட்டால் அதற்கான செலவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
நீங்களே பொறுப்பு
6. நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டால் வெளியில் இருந்து கொண்டு வர வேண்டும். இங்கு எரிவாயு சிலிண்டா் பயன்படுத்த கூடாது. விதான் சவுதாவின் கிழக்கு வாயில் பகுதியில் உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு முன்பணமாக 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். எந்த பிரச்னையும் ஏற்படாவிட்டால் பணம் திரும்பப் தரப்படும்.
ட்ரோனுக்கு தடை
11. மின்சார உபகரணம் பயன்படுத்தப்பட்டால் மின்சாரம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்புதல் பெறுவது கட்டாயம்.
அனுமதி பெறணும்
16. கூடாரம், பிற ஏற்பாடு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.