/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'வந்தே பாரத ் ' மீது கல்வீச்சு: 2 பேர் கைது 'வந்தே பாரத ் ' மீது கல்வீச்சு: 2 பேர் கைது
'வந்தே பாரத ் ' மீது கல்வீச்சு: 2 பேர் கைது
'வந்தே பாரத ் ' மீது கல்வீச்சு: 2 பேர் கைது
'வந்தே பாரத ் ' மீது கல்வீச்சு: 2 பேர் கைது
ADDED : மே 10, 2025 11:50 PM
பங்கார்பேட்டை: 'வந்தே பாரத்' ரயில் மீது கல்வீசிய இருவர் கைது செய்தனர்.
பெங்களூரு - சென்னை வந்தே பாரத் ரயில், நேற்று முன்தினம் பங்கார்பேட்டை ஹுனசினஹள்ளி ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த ரயில் மீது, சில சிறுவர்கள் கல்வீசினர். ரயிலின் ஜன்னல்கள் சேதமடைந்தன.
ரயில்வே போலீஸ் பாதுகாப்பு படையினர், இருவரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.