/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'கோமுல்' பால் உற்பத்தியாளர் பேரவை தேர்தல்: 13 இயக்குநர் பதவிக்கு காங்.,கில் 2 அணி போட்டி 'கோமுல்' பால் உற்பத்தியாளர் பேரவை தேர்தல்: 13 இயக்குநர் பதவிக்கு காங்.,கில் 2 அணி போட்டி
'கோமுல்' பால் உற்பத்தியாளர் பேரவை தேர்தல்: 13 இயக்குநர் பதவிக்கு காங்.,கில் 2 அணி போட்டி
'கோமுல்' பால் உற்பத்தியாளர் பேரவை தேர்தல்: 13 இயக்குநர் பதவிக்கு காங்.,கில் 2 அணி போட்டி
'கோமுல்' பால் உற்பத்தியாளர் பேரவை தேர்தல்: 13 இயக்குநர் பதவிக்கு காங்.,கில் 2 அணி போட்டி
ஓட்டுப்பதிவு
இயக்குநர் பதவிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கோலாரின் கொத்துார் மஞ்சுநாத், மாலுாரின் நஞ்சே கவுடா, பங்கார்பேட்டையின் எஸ்.என்.நாராயணசாமி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, கோமுல் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 அணிகள்
கோலார் வடக்கு பிரிவில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் அமைச்சர் முனியப்பா ஆதரவாளரான பிளாக் காங்கிரஸ் தலைவர் பிரசாத் பாபு மனைவி மஹாலட்சுமியும், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் ஆதரவாளரான ரேணுகாவும்; கோலார் தெற்கு பிரிவில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் ரமேஷ் குமார் ஆதரவாளரான காந்தா, கே.ஹெச்.முனியப்பா ஆதரவாளரான பிரதிபாவும்; தங்கவயல் தொகுதியில் ரமேஷ்குமார் ஆதரவாளரான ஜெயசிம்மா கிருஷ்ணப்பாவும், முனியப்பா ஆதரவாளரான குள்ளஹள்ளி லட்சுமப்பா என்பவரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வலுத்துள்ளது.