/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முன்னாள் எம்.எல்.ஏ., என்.ராஜண்ணா மரணம் முன்னாள் எம்.எல்.ஏ., என்.ராஜண்ணா மரணம்
முன்னாள் எம்.எல்.ஏ., என்.ராஜண்ணா மரணம்
முன்னாள் எம்.எல்.ஏ., என்.ராஜண்ணா மரணம்
முன்னாள் எம்.எல்.ஏ., என்.ராஜண்ணா மரணம்
ADDED : ஜூன் 16, 2025 07:18 AM

பெங்களூரு : பாரதிநகர் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ.,வான என்.ராஜண்ணா, 85 உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சர்வக்ஞநகர் முன்பு பாரதிநகர் தொகுதியாக இருந்தது. இந்த தொகுதியில் இருந்து 1994ல் ம.ஜ.த., சார்பில் எம்.எல்.ஏ., ஆனவர் என்.ராஜண்ணா.
வயோதிகம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று மரணம் அடைந்தார். இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, தமிழர்களுக்கு நிறைய உதவிகளை செய்து உள்ளார். என்.ராஜண்ணா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.