ADDED : செப் 10, 2025 01:28 AM
பெங்களூரு : பெங்களூரில் நேற்று காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத் அளித்த பேட்டி:
அரசுகளை கவிழ்ப்பதில் டாக்டரேட் பெற்றுள்ள, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என, கூறி சாக்கடையில் மீன்பிடிக்க பா.ஜ., முயற்சிக்கிறது. முதல்வர் சித்தராமையா அரசை கவிழ்க்க, முயற்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.