/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அவதூறு வழக்கில் 07-ம் தேதி ஆஜராக ராகுலுக்கு பெங்களூரு கோர்ட் சம்மன் அவதூறு வழக்கில் 07-ம் தேதி ஆஜராக ராகுலுக்கு பெங்களூரு கோர்ட் சம்மன்
அவதூறு வழக்கில் 07-ம் தேதி ஆஜராக ராகுலுக்கு பெங்களூரு கோர்ட் சம்மன்
அவதூறு வழக்கில் 07-ம் தேதி ஆஜராக ராகுலுக்கு பெங்களூரு கோர்ட் சம்மன்
அவதூறு வழக்கில் 07-ம் தேதி ஆஜராக ராகுலுக்கு பெங்களூரு கோர்ட் சம்மன்
ADDED : ஜூன் 01, 2024 07:57 PM

பெங்களூரு: அவதூறு வழக்கில் வரும் 07-ம் தேதி ஆஜராக காங்., எம்.பி., ராகுலுக்கு பெங்களூரு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது, காங்., எம்.பி. ராகுல் பேசுகையில் கார்நாடக பா.ஜ., ஆட்சியில் எந்த வேலைக்கும் 40 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என பேசினார்.
இது தொடர்பாக கர்நாடகா பா.ஜ., எம்.எல்.,சி., கேசவ் பிரசாத் பெங்களூரு பெருநகர மெட்ரோ பொலிட்டன் கோர்ட்டில் , ராகுல், சித்தராமையா ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வரும் 07-ம் தேதி நேரில் ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.