Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/விவசாய மலர்: என்ன … எங்கு...

விவசாய மலர்: என்ன … எங்கு...

விவசாய மலர்: என்ன … எங்கு...

விவசாய மலர்: என்ன … எங்கு...

PUBLISHED ON : ஜூலை 17, 2024


Google News
* ஜூலை 17 : மரபு விதை பகிர்வு கூடல் : மதுரை, ஜூலை 19: திண்டுக்கல், ஜூலை 20 :ஈரோடு, ஜூலை 21 : கோவை, ஏற்பாடு: தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு. 94451 88965.

* ஜூலை 27 : வானும் மண்ணும் - வேளாண் அறிவியல் மாநாடு: பருவநிலை மாற்றம், கார்பன் மேலாண்மை, விவசாயப் பொருட்களின் மறுசுழற்சி குறித்த கருத்தரங்க பகிர்வு, நாளந்தா சி.பி.எஸ்.இ. சர்வதேச பள்ளி, கிருஷ்ணகிரி.

* ஜூலை 28 : மண்வாசனை கிராமிய திருவிழா: இயற்கை விவசாயிகளின் நேரடி விற்பனை களம், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணாநகர், முகப்பேர், சென்னை.

* மாதந்தோறும் 10ம் தேதி: கட்டணத்துடன் கூடிய தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம், மதுரை விவசாய கல்லுாரி வளாகம், ஒத்தக்கடை, மதுரை 99652 88760.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us