Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசு நிறுவனத்தில் பணி

மத்திய அரசு நிறுவனத்தில் பணி

மத்திய அரசு நிறுவனத்தில் பணி

மத்திய அரசு நிறுவனத்தில் பணி

PUBLISHED ON : மே 20, 2025


Google News
Latest Tamil News
மத்திய அரசின் கீழ் செயல்படும் பிரம்மபுத்திரா கிராக்கர், பாலிமர் நிறுவனத்தில் (பி.சி.பி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் இன்ஜினியர் 21 (கெமிக்கல் 15, எலக்ட்ரிக்கல் 1, இன்ஸ்ட்ருமென்டேசன் 3, ஐ.டி., 1, மெக்கானிக்கல் 1), சீனியர் ஆபிசர் 4, ஜெனரல் மேனேஜர் (தீயணைப்பு) 1 உட்பட மொத்தம் 27 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / பி.காம்.,/ பி.ஏ.,

வயது: 18-30 (1.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / குழு விவாதம் / நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 17.6.2025

விவரங்களுக்கு: bcplonline.co.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us