Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமானப்படையில் பணியிடங்கள்

விமானப்படையில் பணியிடங்கள்

விமானப்படையில் பணியிடங்கள்

விமானப்படையில் பணியிடங்கள்

PUBLISHED ON : மே 20, 2025


Google News
Latest Tamil News
இந்திய விமானப்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.டி.எஸ்., 53, சமையல் 12, ஹவுஸ் கீப்பிங் 31, ஸ்டோர் கீப்பர் 16, லோயர் டிவிசன் கிளார்க் 10, மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் 8, மெஸ் பணியாளர் 7, கார்பென்டர் 3, பெயின்டர் 3 உட்பட மொத்தம் 153 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,

வயது: 18-25 (15.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

பணியிடம்: மேற்கு வங்கம், அசாம், ஹரியானா, டில்லி.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தொடர்புடைய விமானப்படை தள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசிநாள்: 15.6.2025

விவரங்களுக்கு: indianairforce.nic.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us