/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்புவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்பு
விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்பு

PUBLISHED ON : மே 28, 2024

வட கிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிரிக்கெட் 6, பாட்மின்டன் 5, கால்பந்து 4, குத்துச்சண்டை 3, கோல்ப் 2, டேபிள் டென்னிஸ் 2,பளுதுாக்குதல் 1, சைக்ளிங் 1 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பளுதுாக்குதல்,கோல்ப், குத்துச்சண்டை, சைக்ளிங் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, கிரிக்கெட், மற்ற பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.வயது: பளுதுாக்குதல், கோல்ப், குத்துச்சண்டை, சைக்ளிங் பணிக்கு 1.7.2024 அடிப்படையில் 18 - 25, மற்ற பணிக்கு 1.1.2024 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: சர்வதேச, தேசிய, மாநில அளவில் போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300
கடைசிநாள்: 9.6.2024
விவரங்களுக்கு: nfr.indianrailways.gov.in