/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வெடிமருந்து ஆலையில் ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பணிவெடிமருந்து ஆலையில் ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பணி
வெடிமருந்து ஆலையில் ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பணி

PUBLISHED ON : மே 21, 2024

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கெமிக்கல் பிராசஸ் வொர்க்கர் (சி.பி.டபிள்யு) பிரிவில் 156 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.5.2024 அடிப்படையில் 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஐ.டி.ஐ., மதிப்பெண், செய்முறை தேர்வு.
பணிக்காலம்: ஓராண்டு
ஊதியம்: மாதம் ரூ. 19,900 + அகவிலைப்படி.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris Dis trict. Tamilnadu - 643 202.
கடைசிநாள்: 31.5.2024
விவரங்களுக்கு: cordite.co.in