PUBLISHED ON : மே 14, 2024

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் பெங்களூருவில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் & சென்டரில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவில் டிரேடு இன்ஸ்ட்ரக்டர் 1, எம்.டி.எஸ்., (தோட்டம்) 1, பார்பர் 1 என மொத்தம் 3 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது: 31.5.2024 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன்கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Civilian Establishment Officer, Civilian Recruitment Cell, HQ MEG & Centre, Sivan Chetty Garden Post, Bangalore - 560 042.
கடைசிநாள்: 31.5.2024
விவரங்களுக்கு: indianarmy.nic.in