PUBLISHED ON : ஏப் 09, 2024

சர்வதேச நிதி சேவை நிறுவனத்தில் (ஐ.எப்.எஸ்.சி.ஏ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 10 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: புள்ளியியல், வணிகவியல், ஐ.டி., கம்ப்யூட்டர் பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது பி.எல்.,/சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.2.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.
கடைசிநாள்: 21.4.2024
விவரங்களுக்கு: ifsca.gov.in