PUBLISHED ON : ஏப் 02, 2024

பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறப்பு அதிகாரி பதவியில் கிரடிட் ஆபிசர் 25, சட்ட அதிகாரி 56, தலைமை மேனேஜர் 9, சீனியர் மேனேஜர் 35, டேட்டா சயின்டிஸ்ட் 2, டேட்டாபேஸ் அட்மின் 2, டேட்டா குவாலிட்டி 2, டேட்டா கவர்னன்ஸ் 2, ஆரக்கிள் அட்மின் 2 உட்பட 143 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிரடிட் ஆபிசர் பணிக்கு ஏம்.பி.ஏ., , சட்ட அதிகாரி பணிக்கு பி.எல்., மற்ற பணிகளுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 10.4.2024
விவரங்களுக்கு: bankofindia.co.in