Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தமிழக அரசில் 6244 'குரூப் - 4' பணியிடங்கள்

தமிழக அரசில் 6244 'குரூப் - 4' பணியிடங்கள்

தமிழக அரசில் 6244 'குரூப் - 4' பணியிடங்கள்

தமிழக அரசில் 6244 'குரூப் - 4' பணியிடங்கள்

PUBLISHED ON : பிப் 06, 2024


Google News
Latest Tamil News
தமிழக அரசில் 'குரூப் - 4' பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

காலியிடம்: வி.ஏ.ஓ., 108, ஜூனியர் அசிஸ்டென்ட் 2604, டைப்பிஸ்ட் 1705, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 34, ஆய்வக உதவியாளர் 25, பில் கலெக்டர் 66, தொழிற்சாலை உதவியாளர் 49, வனக்காப்பாளர் 363, வனக்காவலர் 814 உட்பட 6244 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சில பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, சில பதவிகளுக்கு டிகிரி தேவைப்படுகிறது.

வயது: சில பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. சில பதவிகளுக்கு பி.சி., / எம்.பி.சி., 34, 42, எஸ்.சி., / எஸ்.டி., 37, 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

தேர்வு மையம்: அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கட்டணம்: தேர்வு கட்டணம் ரூ. 100. பதிவுக்கட்டணம் ரூ. 150

கடைசிநாள்: 28.2.2024

விவரங்களுக்கு: tnpsc.gov.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us