/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பட்டப்படிப்பு முடித்தவருக்கு வங்கியில் அதிகாரி பணிபட்டப்படிப்பு முடித்தவருக்கு வங்கியில் அதிகாரி பணி
பட்டப்படிப்பு முடித்தவருக்கு வங்கியில் அதிகாரி பணி

PUBLISHED ON : ஜன 21, 2025

மத்திய அரசின் கீழ் செயல்படும் யூகோ வங்கியில் காலிஇடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்ளூர் வங்கி அதிகாரி (எல்.பி.ஓ.,) பிரிவில் மஹாராஷ்டிரா 70, குஜராத் 57, கர்நாடகா 35, அசாம் 30, கேரளா 15, ஆந்திரா, தெலுங்கானா 10 உட்பட மொத்தம் 250 இடங்கள் உள்ளன.தமிழகத்தில் காலியிடம் இல்லை.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
வயது: 20-30 (1.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.850எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசிநாள்: 5.2.2025
விவரங்களுக்கு: ucobank.com