/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எல்லை சாலை அமைப்பில் 411 பணியிடங்கள்எல்லை சாலை அமைப்பில் 411 பணியிடங்கள்
எல்லை சாலை அமைப்பில் 411 பணியிடங்கள்
எல்லை சாலை அமைப்பில் 411 பணியிடங்கள்
எல்லை சாலை அமைப்பில் 411 பணியிடங்கள்
PUBLISHED ON : ஜன 21, 2025

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை அமைப்பில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமையல் 153, கொத்தனார் 172, இரும்பு பணி 75, உணவு பரிமாறுபவர் 11 என மொத்தம் 411 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ ஐ.டி.ஐ.,
வயது:18-25 (24.2.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Commandant, GREF Centre, Dighi Camp, Pune - 411 015.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.2.2025
விவரங்களுக்கு: marvels.bro.gov.in