Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

PUBLISHED ON : ஏப் 14, 2024


Google News
Latest Tamil News
மாலை, 4:00 மணிக்கு, மொட்டை மாடி மற்றும் வீட்டைச் சுற்றி தண்ணீர் தெளிக்க வேண்டும். இது, இரவு நேரங்களில் வீட்டைக் குளுமையாக்கும். ஆனால், இரவு நேரத்தில், தண்ணீர் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அது வெப்பமான சூழலை உருவாக்கும்.

* தண்ணீர் பற்றாக்குறை நேரத்தில், வீட்டில் பயன்படுத்திய தண்ணீரை வீட்டைச் சுற்றி ஊற்ற பயன்படுத்திக் கொள்ளலாம்.

* கம்பளம், ஜமுக்காளம், கனமான போர்வை உள்ளிட்டவைகளை தண்ணீரில் நனைத்து மாடியில் விரித்துவிடலாம்.

* மாடித் தளத்தில், ஆற்று மணலை பரப்பி, அதில் தண்ணீர் தெளித்தால், வீடும், மாடியும் கூலாக இருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us