PUBLISHED ON : மார் 10, 2024

'குடிமகன்களின் சொர்க்கம்' என, கோவா மாநிலம் போற்றப்படுகிறது. அந்தளவுக்கு இங்கு மலிவு விலையில், மது வகைகள் விற்கப்படுகின்றன.
இங்கு விற்கப்படும் சரக்குகளின் விலையை கேட்டால், வியந்து போவீர்கள். 750 மில்லி, ராயல் சேலன்ஜ் என்ற விஸ்கியின் விலை மற்ற மாநிலங்களில், 1,500 ரூபாய். ஆனால், கோவாவில், அதே பிராண்ட், 2 லிட்டர் விஸ்கியின் விலை, 850 ரூபாய் தான்.
இப்படி எல்லா வகை மதுவகைகள் விலை மிகவும் குறைவு தான். தரமான குவாட்டர் பாட்டில், 45 ரூபாய்க்கு கிடைக்கும். மினி பாட்டில்களை, 25 ரூபாய்க்கு கூட வாங்கலாம்.
— ஜோல்னாபையன்