PUBLISHED ON : மார் 10, 2024

ரஷ்ய புரட்சியாளர், லெனின், ஜன., 21, 1924ல், மரணமடைந்தபோது, அவரது வயது, 53. ஆனால், மறைந்து, 100 ஆண்டுகள் கடந்தாலும், அவர் உடல் காட்சி பொருளாக மாஸ்கோ ரெட் ஸ்கொயரில், 'எம்பாமிங்' செய்யப்பட்ட நிலையில், பல்லாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த உடலை இன்னும் ஏன் பாதுகாத்து வைக்கின்றனரோ என்ற கேள்வி அடிக்கடி எழுந்து மறைந்தன. இதனால், இதை பாதுகாக்கும் செலவை அரசு நிறுத்தி விட்டது. ஆனால், இவர் மீது, பற்றுக்கொண்ட, மைக்கேல் என்பவர் உடல் பாதுகாப்பு செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு, இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்து வருகிறார்.
— ஜோல்னாபையன்