ஜூலை 7, 1896 - இந்திய சினிமா பிறந்தது! லுாமியர் சகோதரர்கள், பம்பாய் வாட்சன் ஹோட்டலில், ஆறு, குறும் திரைப்படங்களை, முதன்முதலில் இயக்கி காட்டினர்.
* 1898 - ஹவாய் தீவுகளை, அமெரிக்கா பிடித்தது.
* 1946 - உலக யுத்தம் முடிந்த பின், பிரான்ஸ் தலைநகர், பாரீசில், நீச்சல் குளத்தை ஒட்டி, 'பேஷன் ஷோ' நடத்தப்பட்டது. அதில், முதன்முதலாக, 'பிகினி' உடை அறிமுகமானது.
* 1947 - பறக்கும் தட்டு ஒன்று, அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரத்தின் மீது பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது, பறக்கும் தட்டு பற்றி, பல கதைகள் மற்றும் கற்பனைகளை துாண்டிவிட்டது.
* 1981 - கிரிக்கெட் வீரர், மகேந்திர சிங் தோனி பிறந்த நாள்.
* 2007 - புதிய, ஏழு உலக அதிசயங்கள் பற்றிய தேர்வு பட்டியல், போர்ச்சுகல் லிஸ்பன் நகரில், வெளியிடப்பட்டது. இணையதளத்தில், 100 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு தேர்ந்தெடுத்தனர். இதில், தாஜ்மஹாலும் இடம் பிடித்தது.