PUBLISHED ON : ஜூலை 05, 2025

என் வயது, 50; இல்லத்தரசியாக இருக்கிறேன். பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சிறுவர்மலர் இதழை வாசித்து வருகிறேன். இதில் வெளிவரும், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள் என் பள்ளி வாழ்க்கையை நினைவூட்டுகிறது. மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
சிறுவர், சிறுமியர் ஓவியம் வெளியாகும், 'உங்கள் பக்கம்' பகுதி ஊக்கமும் உற்சாகமும் தருகிறது. கட்டுரைகள் தெரியாத விலங்கினங்கள், பறவைகள் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.
சிறுவர்மலர் இதழில் வெளியாகும் படக்கதை, சிறுகதைகளை படித்து சிறுவயதில் தமிழ் கற்றுக் கொண்டனர் என் குழந்தைகள். மனதை மயக்குகிறது, 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகள். சிறப்பு மிக்க சிறுவர்மலர் இதழ் என்றும் வளர வாழ்த்துகிறேன்.
- ஆர்.கஸ்துாரி, செங்கல்பட்டு.
தொடர்புக்கு: 93424 83799