PUBLISHED ON : ஏப் 05, 2025

என் வயது, 65; குடும்ப தலைவியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழில், 'ஸ்கூல் கேம்பஸ்' மிகவும் சிறப்பான பகுதி. பள்ளி வளாக நினைவுகளை மீட்டு தருகிறது. மொக்க ஜோக்ஸ், உங்கள் பக்கம், வாசகர் பகுதி என, அட்டை டூ அட்டை கவர்கிறது.
எனக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கே மிகவும் விருப்பமானது. எல்லாரையும் கவர்ந்து இழுக்கிறது. பேரக்குழந்தைகளை நல்வழிப்படுத்த, இதில் வரும் சிறுகதைகள் பெரிதும் உதவுகின்றன. எல்லாரையும் கவர்ந்துள்ள சிறுவர்மலர் இதழ் புகழ் என்றும் வளர வாழ்த்துகிறேன்.
- பி.மகராசி, சென்னை.
தொடர்புக்கு: 94864 80814