Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

PUBLISHED ON : பிப் 24, 2024


Google News
Latest Tamil News
என் வயது, 75; கேரள அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். கேரளா மாநிலம், ஆலுவாயில் வசிக்கிறேன்.

இங்கு தமிழ் அச்சு பத்திரிகைகள் கிடைப்பதில்லை. இதனால், சிறுவர்மலர் இதழை, 10 ஆண்டு காலமாக இணைய தள பதிப்பை படிக்கிறேன்.

நான் எழுதிய தமாசுகள், 'மொக்க ஜோக்ஸ்!' பகுதியில் நிறைய பிரசுரமாயிருக்கிறது; அதைக்கண்டு, மகிழ்ச்சியில் திளைத்துள்ளேன். சிறுவர்களுக்கு மட்டுமல்ல; பெரியோரும் தெரிந்து கொள்ள எண்ணற்ற விஷயங்களை உள்ளடக்கி, ஒவ்வொரு வாரமும் வெளி வருகிறது சிறுவர்மலர் இதழ்.

இது சந்தோஷம் தருகிறது. இந்த இதழ், மேன்மேலும் உயரங்களை எட்ட, இறைவனை மனதார வேண்டிக் கொள்கிறேன்!



- சி.ஆர்.ஹரிஹரன், திருவனந்தபுரம்.

தொடர்புக்கு: 83308 50998






      Our Apps Available On




      Dinamalar

      Follow us