PUBLISHED ON : பிப் 03, 2024

என் வயது, 48; திருமணம் முடிந்து, கணவர் வீட்டுக்கு வந்தபின் தான், சிறுவர்மலர் இதழ் படிக்க துவங்கினேன். இதன் வழியாக நிறைய விஷயங்களை தெரிந்து வருகிறேன்.
என் கணவர் மற்றும் மகனுடன், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதிக்கான சமையல் குறிப்புகள் அனுப்புகிறேன். தமாசுகள் எழுதுவதையும் வழக்கமாக்கியுள்ளேன்.
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை துாண்டி வருகிறது சிறுவர்மலர் இதழ். ஒவ்வொரு வாரமும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி உணவு வகையை தயாரித்து குடும்பத்தினரை மகிழ்ச்சி படுத்துகிறேன். இது புதுமை, வித்தியாசமாக உள்ளது. உடலுக்கு கேடு விளைவிக்காத உணவு என பெருமைப்படலாம்.
சிறுவர்மலர் இதழுக்கு வாசகியாக இருப்பதை பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறேன்!
- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.
தொடர்புக்கு: 98425 50844