PUBLISHED ON : ஜன 06, 2024

என் வயது, 43; தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். சிறுவர்மலர் இதழின் நீண்ட கால வாசகி. இதில் இடம் பெறும் படைப்புகள் எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளன.
சமையலுக்கு பயன்படும் ஒவ்வொரு காய்கறியும் தனித்தனி சுவையுடையது. அவற்றை மொத்தமாக சமைக்கும் போது சேர்ந்து மணம் வீசி, புது சுவையை கொடுப்பது போல், சிறுவர்மலர் இதழும் வாசிக்க சுவாரசியமாக உள்ளது.
ஆரோக்கியத்துக்கு, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி, அறிவுக்கு, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி, நினைவுகளை மீட்டெடுக்க, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, அருமையான ஆலோசனை தருவதற்கு, 'இளஸ்... மனஸ்...' பகுதி என ஜொலிக்கிறது. வியப்பூட்டும் தகவல் களஞ்சியமாக திகழும் சிறுவர்மலர் இதழ் மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறேன்!
- ஆர்.பாரதி மகேஷ், சென்னை.
தொடர்புக்கு: 97899 03295