Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உளுந்து புட்டு!

உளுந்து புட்டு!

உளுந்து புட்டு!

உளுந்து புட்டு!

PUBLISHED ON : ஜூன் 28, 2025


Google News
Latest Tamil News
தேவையான பொருட்கள்:

உளுந்தம் பருப்பு - 1 கப்

பொடித்த வெல்லம் - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

உளுந்தை வறுத்து பொடியாக்கவும். இதில் உப்பு போட்டு, தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்தில் பிசையவும். பின், ஆவியில் வேகவைத்து வெல்லம், தேங்காய் சேர்க்கவும்.

சத்துகள் நிறைந்த, 'உளுந்து புட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- ரக் ஷிதா சுதர்சன், தேனி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us