PUBLISHED ON : மே 31, 2025

தேவையான பொருட்கள்:
தக்காளி - 1
புளி - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 8
சீரகம், மிளகு, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, தண்ணீர் - சிறிதளவு
உப்பு, தண்ணீர், பெருங்காயத்துாள் - தேவையான அளவு.
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைசலாக்கி வடிகட்டவும். சீரகம், மிளகு, உரித்த பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை கொரகொரப்பாக அரைத்து அதில் சேர்க்கவும். பின், உப்பு, பெருங்காயத்துாளை கலக்கவும்.
பார்த்தாலே பசியெடுக்கும், 'பச்சைப்புளி ரசம்!' தயார். சாதத்துடன் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
- ஆர்.உஷா, நாமக்கல்.