PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

பூமியில் உயிர்களை உருவாக்கிய அதே வேதிவினைகள், பேரண்டத்தின் ஏதாவது ஒரு மூலையில் நடக்காமலா போயிருக்கும்? அதனால், உறுதியாக வேறு எங்காவது நம்மைப் போலவே உயிர்கள் இருக்கும்.
டீடியர் குவெலோஸ், நோபல் பரிசு பெற்ற விண் இயற்பியலாளர்