PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

அறிவியல் மனப்பான்மை என்பது எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதல்ல. நமக்குத் தெரியாதவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றை கற்றுக்கொள்வதில் பேரார்வம் காட்டுவதே அறிவியல் மனப்பான்மை.
- டாக்டர் பார்டிஸ் சபேட்டி
கணக்கீட்டு மரபணுவியல் விஞ்ஞானி