/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : சர்வதேச நிலா, செஸ் தினம் தகவல் சுரங்கம் : சர்வதேச நிலா, செஸ் தினம்
தகவல் சுரங்கம் : சர்வதேச நிலா, செஸ் தினம்
தகவல் சுரங்கம் : சர்வதேச நிலா, செஸ் தினம்
தகவல் சுரங்கம் : சர்வதேச நிலா, செஸ் தினம்
PUBLISHED ON : ஜூலை 20, 2024 12:00 AM

தகவல் சுரங்கம்
சர்வதேச நிலா, செஸ் தினம்
அமெரிக்காவின் 'நாசா' 1969 ஜூலை 16ல் அனுப்பிய 'அப்பல்லோ-11' விண்கலம் நிலவுக்கு சென்றது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் பயணித்தனர். இது ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் காலடி வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை படைத்தார். இந்நாள் ஐ.நா., சார்பில் சர்வதேச நிலவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
* செஸ் ஒரு பழமையான, அறிவுப்பூர்வ விளையாட்டு சர்வதேச கூட்டமைப்பு தொடங்கிய ஜூலை 20, உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.