/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்:விலங்குகள் ஆராய்ச்சி மையம் தகவல் சுரங்கம்:விலங்குகள் ஆராய்ச்சி மையம்
தகவல் சுரங்கம்:விலங்குகள் ஆராய்ச்சி மையம்
தகவல் சுரங்கம்:விலங்குகள் ஆராய்ச்சி மையம்
தகவல் சுரங்கம்:விலங்குகள் ஆராய்ச்சி மையம்
PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம் 1916 ஜூலை 1ல் தொடங்கப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது விலங்கியல் துறையில் ஆராய்ச்சி, புதிய வகைகளை கண்டறிதல், விலங்குகள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. இதன் தலைமையகம் கோல்கட்டா. மேலும் சென்னை உட்பட 16 மண்டல மையங்கள் உள்ளன. சமீபத்தில் இந்நிறுவன விஞ்ஞானிகள், கேரளாவின் சக்திகுளங்கா மீன்பிடி துறைமுகத்தில் புதிய வகை ஆழ்கடல் 'நாய்மீன் சுறா'வை கண்டுபிடித்தனர்.