/புகார் பெட்டி /திருவள்ளூர்/ திருவள்ளூர்: புகார் பெட்டி; அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மதுக்கூடமாக மாறிய அவலம் திருவள்ளூர்: புகார் பெட்டி; அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மதுக்கூடமாக மாறிய அவலம்
திருவள்ளூர்: புகார் பெட்டி; அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மதுக்கூடமாக மாறிய அவலம்
திருவள்ளூர்: புகார் பெட்டி; அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மதுக்கூடமாக மாறிய அவலம்
திருவள்ளூர்: புகார் பெட்டி; அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மதுக்கூடமாக மாறிய அவலம்
ADDED : ஜூன் 18, 2025 09:15 PM

அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் மதுக்கூடமாக மாறிய அவலம்
பொன்னேரி அடுத்த லிங்கப்பையன்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியின் நுழைவாயில் பகுதியில், சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளது. நுழைவுவாயில் இரும்பு கதவின் ஒரு பகுதியும் இல்லை.
இதனால், விடுமுறை நாட்களில் வெளிநபர்கள் பள்ளி வளாகத்தில் புகுந்து மது அருந்துகின்றனர். கால்நடைகளும் அங்கு சுற்றித் திரிகின்றன. எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவுவாயில் கதவை சீரமைக்க வேண்டும்.
- ரா.கிருஷ்ணா, பொன்னேரி.