/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/ புகார் பெட்டி:பேரீஞ்சம்பாக்கம் சாலை சீரமைக்கப்படுமா? புகார் பெட்டி:பேரீஞ்சம்பாக்கம் சாலை சீரமைக்கப்படுமா?
புகார் பெட்டி:பேரீஞ்சம்பாக்கம் சாலை சீரமைக்கப்படுமா?
புகார் பெட்டி:பேரீஞ்சம்பாக்கம் சாலை சீரமைக்கப்படுமா?
புகார் பெட்டி:பேரீஞ்சம்பாக்கம் சாலை சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 09, 2025 11:20 PM

பேரீஞ்சம்பாக்கம் சாலை சீரமைக்கப்படுமா?
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் கிராமத்தில் இருந்து, காரணித்தாங்கல் வழியாக செல்லும் சாலையில், இப்பகுதியினர் சென்று வருகின்றனர்.
இந்த சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா.சக்திவேல்,
பேரீஞ்சம்பாக்கம்.