Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

ADDED : ஜூன் 09, 2025 11:22 PM


Google News

கழிவுநீரால் மக்கள் அவதி


திருக்கோவிலுார் அண்ணா நகரில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

-கிருஷ்ணன், திருக்கோவிலுார்

ஆக்கிரமிப்பில் பயணியர் நிழற்குடை


திருக்கோவிலுார் பஸ் நிலைய கடைகளில் பயணிகள் நிற்கும் இடத்தை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

-ராமன், திருக்கோவிலுார்.

ஆட்டோக்களால் அவதி


கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தை சுற்றிலும் சாலைகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

-பாலாஜி, கள்ளக்குறிச்சி.

பாதுகாப்பற்ற உணவுகள்


உளுந்துார்பேட்டை உணவகங்களில் பாதுகாப்பற்ற முறையில் சமைக்கப்படும் உணவுகள் வழங்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், உளுந்துார்பேட்டை

சாலை ஆக்கிரமிப்புகள்


கச்சிராயபாளையம் முக்கிய சாலைகளில் கடைக்காரர்கள் வணிக பொருட்களை வரிசையாக அடுக்கி ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

-குமார், கச்சிராயபாளையம்

சாலையோர குப்பைகள்


மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை முன் சாலைகளில் தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கிறது.

-பாபு, மூங்கில்துறைப்பட்டு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us