/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம்: புகார் பெட்டி;வரதராஜர் கோவிலுக்கு மினி பேருந்து இயக்கப்படுமா? காஞ்சிபுரம்: புகார் பெட்டி;வரதராஜர் கோவிலுக்கு மினி பேருந்து இயக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;வரதராஜர் கோவிலுக்கு மினி பேருந்து இயக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;வரதராஜர் கோவிலுக்கு மினி பேருந்து இயக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;வரதராஜர் கோவிலுக்கு மினி பேருந்து இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 12, 2024 10:44 PM
வரதராஜர் கோவிலுக்கு மினி பேருந்து இயக்கப்படுமா?
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து, குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில், காமாட்சியம்மன் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், பேருந்து நிலையம், பழைய ரயில் நிலையம், மாவட்ட அரசு மருத்துவமனை, ராஜாஜி மார்க்கெட், அஷ்டபுஜ பெருமாள் கோவில் வழியாக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல மினி பேருந்து வசதி இல்லை.
இதனால், வெளியூரில் இருந்து காஞ்சிபுரம் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் சுற்றுலா பயணியர் ஆட்டோக்களுக்கு அதிகளவில் பணம் செலவழித்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே, ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து வரதராஜ பெருமாள் கோவில் வரை மினி பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால்,வெளியூர் பக்தர்களுக்கு மட்டுமின்றி உள்ளூர் மக்களுக்கும் பயனள்ளதாக இருக்கும்.
- தி.சே.அறிவழகன்,
திருப்புலிவனம்.