ADDED : மே 27, 2025 11:05 PM
நோயாளிகள் அவதி
விருத்தாசலம் அரசு மருத்துமவனை வளாகத்தின் முன் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், நோயாளிகள் அவதியடைகின்றனர்.
சந்திரசேகர், மணலுார்.