ADDED : ஜூலை 23, 2024 02:21 AM

கழிவுநீர் சாலையில் தேக்கம்
அரியூர் பாரதி நகர் முதல் தெருவில் கழிவுநீர்சாலையில் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்திஅதிகமாக பெருகி வருகிறது.
குணசேகரன், அரியூர்.
லாஸ்பேட்டை மகாவீர் நகர் 4வது மெயின்ரோட்டில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுகழிவுநீர் சாலையில் செல்கிறது.
திலகவதி, லாஸ்பேட்டை.
நாய்கள் தொல்லை
ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகர்துாய தம்பி கார்டன் மெயின் ரோட்டில் நாய்கள்அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்துவருகின்றனர்.
வெங்கடேசன், ரெட்டியார்பாளையம்.
ஹைமாஸ் விளக்கு எரியவில்லை
அபிேஷகப்பாக்கம், தெப்பக்குளம்சாலையில் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல்இருப்பதால் இருண்டு கிடக்கிறது.
மதி, தவளக்குப்பம்.