ADDED : ஜூன் 17, 2024 12:43 AM

போக்குவரத்து நெரிசல்
நேருவீதியில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ராஜா,நேருவீதி.
ைஹமாஸ் எரியுமா?
அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே பல மாதங்களாக ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால், அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.
செல்வி, தவளக்குப்பம்.
மாணவர்கள் அவதி
முருங்கப்பாக்கம் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செல்வம், முருங்கப்பாக்கம்.
நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டை பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கணேஷ்,முதலியார்பேட்டை.